Thursday, April 14, 2011

முத்திரை வாழ்த்து!

நண்பர்களே,
அனைவருக்கும்,வணக்கம்.

இத்தரை பிறக்கும் சித்திரை உங்கள்
இல்லம்,உள்ளம் மகிழும் வகையில்
முத்திரை பதிக்கும் செய்தி்கள் பூத்து
முழுதாய் மலர்ந்திட இறையருள் செய்க!

முத்திரை பதிக்கும் சித்திரையாக
முழுதாய் மலரும் பொழுதாய் வருக:
இத்தரையுள்ள கறைகளையெல்லாம்
இனி,இல்லாமல் நலமாய்த் தருக!

அன்புடன்,
கிருஷ்ணன் பாலா
14.04.2011 / 00:35 hrs

No comments: