
நான்
இவரைக் கண்டதில்லை;
எல்லையற்ற பண்புகளின்
இலக்கணமாய் வாழ்ந்தவர்தான்;
செம்மொழியின் சீராளன்;
சிக்கியததுதான் கவலை;
செம்மொழிமா நாட்டைத்தான்
செப்புகிறேன் நண்பர்களே!
இன்னும் சிலகாலம்
இருந்திருக்க வேண்டியவர்
கன்னக் கோலர்களைக்
கரங்கொடுத்த வேதனையில்
இலக்கணமாய் வாழ்ந்தவர்தான்;
செம்மொழியின் சீராளன்;
சிக்கியததுதான் கவலை;
செம்மொழிமா நாட்டைத்தான்
செப்புகிறேன் நண்பர்களே!
இன்னும் சிலகாலம்
இருந்திருக்க வேண்டியவர்
கன்னக் கோலர்களைக்
கரங்கொடுத்த வேதனையில்
எண்ணிக் குமைந் தாரோ
இவ்வுலகை விட்டாரோ?
மண்ணில் இவரை நாம்
மனம் வைத்துப் போற்றுகிறோம்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
4.10.2011
No comments:
Post a Comment